டெரெக் வால்காட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டெரெக் வால்காட் | |
|---|---|
ஆம்ஸ்டர்டாமில் வால்காட், (மே 20, 1998) |
|
| பிறப்பு | சனவரி 23, 1930 கேஸ்டிரீஸ், செயின்ட் லூசியா |
| தொழில் | கவிஞர், நாடகாசிரியர், பேராசிரியர் |
| நாடு | செயின்ட் லூசியா |
| குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1992 |
| பிள்ளைகள் | பீட்டர் வால்காட், எலிசபெத் வால்காட்-ஹாக்ஷா, ஆனா வால்காட்-ஹார்டி |
| கையொப்பம் | |
டெரெக் வால்காட் ( Derek Walcott, பிறப்பு: சனவரி 23, 1930) செயின்ட் லூசியாவைச் சேர்ந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர் ஆவார். இவர் 1992-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஆவார். மேலும் 2011-ஆம் ஆண்டு டி.எசு.எலியாட் பரிசை தனது "வெள்ளை நாரைகள்" நூலுக்காக வென்றார். இவரது "ஒமேரோஸ்" மிகவும் அறியப்பட்ட, புகழப்பட்ட படைப்பாகும்.