ஓரான் பாமுக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெரித் ஓரான் பாமுக் Ferit Orhan Pamuk |
|
|---|---|
2009 இல் நியூயார்க் நகரில் பாமுக் |
|
| பிறப்பு | 7 சூன் 1952 இசுத்தான்புல், துருக்கி |
| தொழில் | புதின எழுத்தாளர், இலக்கியப் பேராசிரியர் (கொலம்பியா பல்கலைக்கழகம்) |
| எழுதிய காலம் | 1974 – இன்று |
| இயக்கம் | பின்நவீனத்துவம் |
| குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்துக்கான நோபல் பரிசு |
| http://www.orhanpamuk.net/ | |
ஓரான் பாமுக் (Orhan Pamuk, பிறப்பு: சூன் 7, 1952) துருக்கியைச் சேர்ந்த பின்நவீனத்துவ புதின எழுத்தாளர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசை இவர் My Name is Red (எனது பெயர் சிவப்பு) என்ற புதினத்துக்காக 2006 ஆம் ஆண்டில் பெற்றார். நோபல் பரிசினை பெற்ற முதல் துருக்கியர் இவரே.
[தொகு] படைப்புகள்
- Karanlık ve Işık (இருட்டும் வெளிச்சமும்)
- The White Castle
- The Black Book
- The New Life
- My Name is Red
- Snow
- Istanbul: Memories and the City
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: பாமுக் |
- The comprehensive Web site on Orhan Pamuk
- Orhan Pamuk as profiled on the Nobel Prize Web site
- The Guardian on Orhan Pamuk
- Photos of Orhan Pamuk by Mathieu Bourgois.
- Orhan Pamuk Nobel Prize Lecture
- Portrait of Orhan Pamuk by Lewis Gropp.
- Pamuk's letter on his trial, published in the 19 December issue of the New Yorker
- ABC documentary on Pamuk and The Armenian Genocide
- Pamuk article archive from The New York Review of Books