மோ யான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 莫言 மோ யான் |
|
|---|---|
2008இல் மோ யான் |
|
| புனைப்பெயர் | மோ யான் |
| தொழில் | புதின எழுத்தாளர், ஆசிரியர் |
| நாடு | சீனர் |
| எழுதிய காலம் | 1981 – இன்றுவரை |
| குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
சிவப்புச் சோளம், திராட்சைமது குடியரசு, வாழ்வும் சாவும் என்னை அயர்ச்சியடைய வைக்கின்றன |
| குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2012 |
|
தாக்கங்கள்
|
|
குயான் மோயெ (Guan Moye, எளிய சீனம்: 管谟业; மரபுவழிச் சீனம்: 管謨業; பின்யின்]]: Guǎn Móyè), பரவலாக தமது புனைப்பெயர் மோ யான் (Mo Yan, சீனம்: 莫言; பின்யின்]]: Mò Yán) (பிறப்பு பெப்ரவரி 17, 1955), ஓர் சீன எழுத்தாளர் ஆவார். அனைத்து சீன எழுத்தாளர்களிலும் "மிகவும் புகழ்பெற்ற, பலமுறை தடை செய்யப்பட்ட மற்றும் பதிப்புரிமை உரிமைகள் திருடப்பட்டவராக" அறியப்படுகிறார்.[1] இவரது இரு படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிவப்புச் சோளம் (Red Sorghum) என்ற திரைப்படத்தின் மூலம் மேற்கத்திய உலகுக்கு அறிமுகமானார். இவருக்கு 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. [2][3]
நோபல் பரிசு [தொகு]
2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவிலிருந்து இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவர். [4]
சான்றுகோள்கள் [தொகு]
- ↑ Morrison, Donald (2005-02-14), "Holding Up Half The Sky", TIME, http://www.time.com/time/magazine/article/0,9171,501050221-1027589,00.html.
- ↑ http://www.dn.se/kultur-noje/nobelpristagaren-i-litteratur-presenteras
- ↑ "The Nobel Prize in Literature 2012 Mo Yan". Nobel Media AD (2012-10-11). பார்த்த நாள் 2012-10-11.
- ↑ "Hallucinatory Realism of Mo Yan, the First Official Chinese Winner of the Nobel Prize for Literature - The Daily Beast".
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் மோ யான் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Novelist Mo Yan Takes Aim with 41 Bombs (சீன தினசரி சூன் 27, 2003)
|
||||||||||||||||||||