ரோமைன் ரோலண்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரோமைன் ரோலண்ட் | |
|---|---|
| தொழில் | நாவலாசிரியர், நாடக ஆசிரியர் |
| நாடு | ஃபிரான்சு |
| எழுதிய காலம் | 1902–1944 |
| குறிப்பிடத்தக்க விருது(கள்) |
இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1915 |
ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]
தன் வாழ்நாளின் இறுதி வரை காந்தியடிகளுடன் நட்புக் கொண்டிருந்த இவர் அஹிம்சாவாதியாக இருந்தார்.