மிகயில் ஷோலகவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| Michail Aleksandrovich Sholokhov | |
|---|---|
Sholokhov, 1938 |
|
| பிறப்பு | மே 24 1905 Veshenskaya, Russian Empire |
| இறப்பு | பெப்ரவரி 21 1984 (அகவை 78) |
| தொழில் | Novelist |
| நாடு | Soviet |
| குறிப்பிடத்தக்க விருது(கள்) |
Nobel Prize in Literature 1965 |
மிகயில் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov), சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாவலாசிரியர்களுள் ஒருவராவார். இவரது "டொன் நதி அமைதியாக ஓடுகிறது" (And Quiet Flows the Don) நாவலுக்கு 1965-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவருக்கு லெனின் பரிசைப் பெற்றுத்தந்த நாவலான கன்னிநிலம் (Virgin Soil Upturned) தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.