ஹரி மார்ட்டின்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹாரி மார்ட்டின்சன்

ஹாரி மார்ட்டின்சன் (Harry Martinson, மே 6, 1904பெப்ரவரி 11, 1978) சுவீடனைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1974 இல் இன்னொரு சுவீட எழுத்தாளரான எய்வின்ட் ஜோன்சன் என்பவருடன் இணைந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவராவார். நோபல் பரிசுக் குழுவில் இவ்விருவருமே உறுப்பினர்களாக இருந்தமையால் இது சர்ச்சைக்குள்ளானது. கவிதைகள், புதினங்கள் எழுதியவரான இவர் 1978 இல் தற்கொலை செய்து கொண்டார்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹரி_மார்ட்டின்சன்&oldid=1038294" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்