ஜே. எம். கோட்ஸி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜே. எம். கோட்ஸி

ஜே. எம். கோட்ஸி (பிறப்பு - பெப்ரவரி 9, 1940, கேப்டவுண்) ஒரு தென்னாபிரிக்க எழுத்தாளர் ஆவார். இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோட்ஸி, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற நான்காவது கறுப்பின[மேற்கோள் தேவை] எழுத்தாளராவார். கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார்.



"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._எம்._கோட்ஸி&oldid=1080129" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்