இரட்யார்ட் கிப்ளிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிப்லிங்

சோசப்பு இரட்யார்ட் கிப்ளிங் (Joseph Rudyard Kipling டிசம்பர் 30, 1865 - ஜனவரி 18, 1936) இந்தியாவில் மும்பையில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர். இவர் 1907 இல் தனது 42 ஆவது வயதில் நோபல் பரிசு பெற்றார். மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே. மேலும் இப்பரிசு பெற்ற முதல் ஆங்கில மொழி எழுத்தாளரும் இவராவார். சிறுவர்களுக்கான கதைகள், நாவல், கவிதைகள், சிறுகதைகள் என எழுதினாலும் ஒரு கவிஞராகவே அறியப்படுகிறார்.

[தொகு] வெளி இணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்