சான் பி. குர்தோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சான் பெர்த்திரண்டு குர்தோன் John Bertrand Gurdon |
|
|---|---|
| பிறப்பு | 2 அக்டோபர் 1933 |
| தேசியம் | பிரித்தானியர் |
| துறை | வளரிய உயிரியல் |
| பணி நிறுவனம் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம் |
| கல்வி கற்ற இடங்கள் | கிறைசிட்டு சர்ச்சு, ஆக்சுபோர்டு |
| ஆய்வு நெறியாளர் | மைக்கேல் பிழ்ச்பெர்கு[1][2][3] |
| அறியப்படுவது | கருவுள் ஊட்டுதல், உயிரணுப் படியெடுத்தல் |
| விருதுகள் | வுல்ஃபு பரிசு, மருத்துவம் (1989) ஆல்பர்ட்டு இலசுக்கர் விருது, அடிப்படை மருத்துவ ஆய்வு (2009) நோபல் பரிசு, மருத்துவம் (2012) |
சர் சான் பெர்த்திரண்டு குர்தோன் (Sir John Bertrand Gurdon (JBG)), FRS (பிறப்பு: அக்டோபர் 2, 1933) ஒரு பிரித்தானிய வளரிய உயிரியல் துறை அறிஞர். உயிரணுக்களில் கருவை நேரடியாகப் உட்புகுத்தி உயிரணுக்களைப் படியெடுக்கச் செய்யும் முறையில் முன்னணி ஆய்வுகள் நடத்தினார். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை சின்யா யாமானாக்கா என்னும் சப்பானியருடன் சேர்ந்து வென்றார்.[4]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ Williams, R. (2008). "Sir John Gurdon: Godfather of cloning". The Journal of Cell Biology 181 (2): 178–179. doi:10.1083/jcb.1812pi. பப்மெட் 18426972.
- ↑ Gurdon, J. (2003). "John Gurdon". Current biology : CB 13 (19): R759–R760. doi:10.1016/j.cub.2003.09.015. பப்மெட் 14521852.
- ↑ Gurdon, J. (2000). "Not a total waste of time. An interview with John Gurdon. Interview by James C Smith". The International journal of developmental biology 44 (1): 93–99. பப்மெட் 10761853.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine - 2012 Press Release". Nobel Media AB (2012-10-08).
வெளியிணைப்புகள்[தொகு]
- John Gurdon interviewed by Alan Macfarlane 20th August 2008 (film)
- Wolf Prize in Medicine 1978-2008 edited by John Gurdon (film)
- Cloning and Stem Cell Discoveries Earn Nobel in Medicine (New York Times, October 8, 2012)
|
||||||||||||||||||||