டேவிட். ஜே. வைன்லேண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டேவிட். ஜே. வைன்லேண்டு | |
|---|---|
டேவிட். ஜே. வைன்லேண்டு 2008 |
|
| பிறப்பு | பெப்ரவரி 24, 1944 |
| பிறப்பிடம் | மெலுவாக்கி, விசுகான்சிந், ஐக்கிய அமெரிக்கா |
| தேசியம் | அமெரிக்கர் |
| கல்வி கற்ற இடங்கள் | ஹார்வர்டு பல்கலைக்கழகம் பெர்கலி பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | Norman Foster Ramsey, Jr. |
டேவிட். ஜே. வைன்லேண்டு (பிறப்பு பிப்ரவரி 24, 1944) அமெரிக்காவின் கொலராடோ பல்கலை கழகத்தில் இயற்பியல் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஆவர். இவர் 2012ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறை நோபல் பரிசை பெற்றவர்.
|
||||||||||||||||||||