ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
United States Army
United States Department of the Army Seal.svg

தரைப்படைச் சின்னம்
செயற் காலம் 14 சூன் 1775 – தற்போது
(239)
[1]
நாடு Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
வகை தரைப்படை
அளவு 561,437 செயற்படு நிலையிலுள்ளோர்
566,364 முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் தேசிய பாதுகாவலர்கள்
1,127,801 மொத்தம்[2]
பகுதி போர் திணைக்களம் (1789–1947)
தரைப்படைத் திணைக்களம் (1947–தற்போது)
குறிக்கோள் "இதை நாம் பாதுகாப்போம்"
நிறம் கறுப்பு, பொன்னிறம்
அணிவகுப்பு "The Army Goes Rolling Along"
ஆண்டு விழாக்கள் தரைப்படை தினம் (14 சூன் )
சண்டைகள் அமெரிக்கப் புரட்சி
அமெரிக்க செவ்விந்தியப் போர்
War of 1812
மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
Utah War
அமெரிக்க உள்நாட்டுப் போர்
எசுப்பானிய அமெரிக்கப் போர்
பிலிப்பீனிய-அமெரிக்கப் போர்
Banana Wars
Boxer Rebellion
எல்லைப் போர் (1910–1918)
முதல் உலகப் போர்
Russian Civil War
இரண்டாம் உலகப் போர்
கொரியப் போர்
Operation Power Pack
வியட்நாம் போர்
Operation Eagle Claw
Invasion of Grenada
Invasion of Panama
வளைகுடாப் போர்
சோமாலிய உள்நாட்டுப் போர்
Kosovo War
War in Afghanistan
ஈராக் போர்
Website Army.mil/
தளபதிகள்
செயலாளர் ஜோன் எம். மக்கியு
பிரதம அதிகாரி ரேமண்ட் டி. ஒடியேர்னோ
துணைப் பிரதம அதிகாரி ஜோன் எப். சம்பெல்
உயர்தர படைத்தலைவர் ரேமண்ட் எப். சான்லர்
படைத்துறைச் சின்னங்கள்
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படைப் கொடி Flag of the United States Army.svg
Identification
symbol
US Army logo.svg

ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை அல்லது ஐக்கிய அமெரிக்க இராணுவம் (United States Army) என்பது தரைப்படை நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவாகும். இது அமெரிக்க படைத்துறையில் பெரியதும் பழைய பிரிவும், அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும்.

உசாத்துணை[தொகு]

  1. [1] The Army’s Birthday: 14 June 1775 , U.S. Army Center Of Military History, 14 June 2012.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; FY11Demographics என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை