மகொடோ கோபயாஷி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மகொடோ கோபயாஷி Makoto Kobayashi |
|
|---|---|
| பிறப்பு | ஏப்ரல் 7, 1944 [1] |
| பிறப்பிடம் | நகோயா, ஜப்பான்[2] |
| குடியுரிமை | ஜப்பான் |
| பல்கலைக்கழகம் | நகோயா பல்கலைக்கழகம்[1][2] |
| ஆய்வு நெறியாளர் | Shoichi Sakata |
| அறியப்படுவது | Work on CP violation CKM matrix |
மகொடோ கோபயாஷி (Makoto Kobayashi, பிறப்பு ; 7 ஏப்ரல் 1944) ஜப்பானைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 2008ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
பொருளடக்கம் |
[தொகு] சொந்த வாழ்க்கை
கோபயாஷி பிறந்தது மற்றும் கல்வி பயின்றது ஜப்பானில் உள்ள நகோயா நகரத்தில். இவர் 1975 ல் சசிகோ ஏனோமொடோ என்பவரை மணந்தார்; இவர்களுக்கு ஜூனிசிரோ என்ற ஒரு மகன் இருக்கிறார். கோபயாஷி முதல் மனைவி இறந்த பிறகு, 1990 இல் எமிகோ நகயமா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்கள் ஒரு மகள் -யூகா- இருக்கிறார்.[3]
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 High Energy Accelerator Research Organization(6 July 2007). "Makoto Kobayashi". Press release. Retrieved on 2008-10-04.
- ↑ 2.0 2.1 L. Hoddeson (1977). "Flavor Mixing and CP Violation". The Rise of the Standard Model. Cambridge University Press. p. 137. ISBN 0521578167. http://books.google.de/books?id=klLUs2XUmOkC&pg=PA137.
- ↑ "Makoto Kobayashi (Autobiography)". The Nobel Foundation.
[தொகு] புற இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் Makoto Kobayashi தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |