தான்சானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Jamhuri ya Muungano wa Tanzania
தான்சானியா ஐக்கியக் குடியரசு
United Republic of Tanzania
தான்சானியாவின் கொடி தான்சானியாவின் சின்னம்
குறிக்கோள்
"Uhuru na Umoja"  (சுவாஹிலி)
"விடுதலையும் ஐக்கியமும்"
நாட்டுப்பண்
Mungu ibariki Afrika
"ஆபிரிக்காவைக் கடவுள் காப்பாராக"
Location of தான்சானியாவின்
தலைநகரம் டொடோமா (சட்டரீதியாக)
டார் எஸ் சலாம் (வர்த்தகத் தலைநகர்)
6°10′S 35°31′E / -6.167, 35.517
பெரிய நகரம் டார் எ சலாம்
ஆட்சி மொழி(கள்) சுவாஹிலி
மக்கள் தான்சானியர்
அரசு குடியரசு
 -  ஜனாதிபதி ஜக்காயா மிறிஷோ கிக்வேட்டே
 -  தலைமை அமைச்சர் எட்வர்ட் லொவாஸ்சா
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 
 -  தங்கனிக்கா டிசம்பர் 9 1961 
 -  சன்சிபார் ஜனவரி 12 1964 
 -  இணைப்பு ஏப்ரல் 26 1964 
பரப்பளவு
 -  மொத்தம் 945,087 கிமீ² (31வது)
364,898 சது. மை 
 -  நீர் (%) 6.2
மக்கள்தொகை
 -  நவம்பர் 2006 estimate 37,849,133 (32வது)
 -  2002 census 34,443,603 
 -  அடர்த்தி 41/km² (159வது)
106/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $27.12 பில்லியன் (99வது)
 -  தலா/ஆள்வீதம் $723 (178வது)
ஜினி சுட்டெண்? (2000–01) 34.6 (மத்தி
ம.வ.சு (2004) 0.430 (குறைவு) (162வது)
நாணயம் தான்சானிய ஷில்லிங்க் (TZS)
நேர வலயம் கிஆநே (ஒ.ச.நே.+3)
 -  கோடை (ப.சே.நே.) அவதானிக்கப்படுவது இல்லை (UTC+3)
இணைய குறி .tz
தொலைபேசி +255

தான்சானியா (Tanzania, சுவாஹிலி: Jamhuri ya Muungano wa Tanzania), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கென்யா, உகாண்டா ஆகியனவும், மேற்கே ருவாண்டா, புருண்டி, கொங்கோ ஜனநாயகக் குடியரசும், தெற்கே சாம்பியா, மலாவி, மொசாம்பிக் ஆகியனவும் அமைந்துள்ளன. இந்தியப் பெருங்கடல் இதன் கிழக்கே உள்ளது.

இதன் முக்கிய பகுதியான தங்கனிக்கா, மற்றும் கிழக்குக் கரையோரத்தில் உள்ள சான்சிபார் தீவுகளின் பெயர்களை இணைத்து இந்நாட்டுக்கு தான்சானியா எனப் பெயர் வைக்கப்பட்டது. தங்கனிக்கா சன்சிபாருடன் 1964 இல் இணைந்து தங்கனிக்கா, சன்சிபார் ஐக்கியக் குடியரசு என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் அதே ஆண்டில் தான்சானியா எனப் பெயர் மாற்றம் பெற்றது[1].

1996 இல் அரச அலுவலகங்கள் அனைத்தும் டார் எஸ் சலாமில் இருந்து டொடொமாவுக்கு மாற்றப்பட்டு அது அரசியல் தலைநகராக்கப்பட்டது. டார் எஸ் சலாம் வர்த்தகத் தலைநகராக உள்ளது.[1][2]

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

தான்சானியாவின் பிரிவுகள்
தான்சானியாவின் பிரிவுகள்
தான்சானியாவின் வரைபடம்
தான்சானியாவின் வரைபடம்
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்