யேல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Yale University
யேல் பல்கலைக் கழகம்

குறிக்கோள்: אורים ותמים (Hebrew) (Urim V'Tumim)
Lux et veritas (Latin)
(Light and truth)
நிறுவல்: 1701
வகை: தனியார்
நிதி உதவி: US $22.5 பில்லியன்[1]
அதிபர்: ரிச்சர்டு லெவீன் (Richard C. Levin)
பீடங்கள்: 3,333
மாணவர்கள்: 11,398
இளநிலை மாணவர்: 5,316
அமைவிடம்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி நியூ ஹேவன், கனெக்டிகட்t, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
வளாகம்: Urban, 397 ஏக்கர்கள் (1.1 கி.மீ²)
முந்தைய பெயர்கள்: Collegiate School
நிறங்கள்: Yale Blue since 1894; prior color, green
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
Bulldogs, Elis, Yalies
Mascot: Handsome Dan
தடகள விளையாட்டுக்கள்: NCAA Division I (FCS Football) Ivy League
இணையத்தளம்: www.yale.edu

யேல் பல்கலைக்கழகம் (Yale University), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மூன்றாம் மிகவும் பழமையான பல்கலைக்கழகமும் ஆகும்.

இப் பலகலைக்கழக தெற்காசியவியல் துறை தமிழ் பாடங்களை வழங்குகிறது.[2]

மேற்கோள்கள் [தொகு]

  1. "Yale Endowment Grows 28%, $22 பில்லியனைத் தாண்டுகிறது". New York Times (2007). பார்த்த நாள் 2007-09-27.
  2. தெற்காசியவியல் வகுப்புகள்

வெளி இணைப்புக்கள் [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=யேல்_பல்கலைக்கழகம்&oldid=1387067" இருந்து மீள்விக்கப்பட்டது