பால் கிரக்மேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பால் கிரக்மேன் Paul Krugman |
|
|---|---|
![]() |
|
| தேசியம் | |
| துறை | Macroeconomics |
| விருதுகள் | ஜான் பேட்ஸ் கிளார்க் விருது (1991) பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு (2008) |
பால் கிரக்மேன் (Paul Krugman, பிறப்பு: பெப்ரவரி 28, 1953) அமெரிக்க பொருளியல் நிபுணரும், ஆசிரியரும், பத்தி எழுத்தாளரும், அறிஞரும் ஆவார். இவர் 2008 ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் நினைவு பரிசு பெற்றவராவார். புது வணிக தேற்றத்தில் இவருடைய பங்களிப்புக்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் & பன்னாட்டு இயல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார், 2000 லிருந்து வாரமிருமுறை தி நியுயார்க் டைம்ஸ் நாளிதழில் பத்தி எழுதி வருகிறார்.
