ஜான் கெர்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான் கெர்ரி


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் (அறிவிப்பு)
பதவியேற்பு
{{{term_start}}}
குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா
முன்னவர் இலரி கிளின்டன்

பதவியில்
பதவியில் அமர்வு
சனவரி 2, 1985
இசுகாட் பிரவுன் உடன் பணியாற்றுகிறார்
முன்னவர் பவுல் சோங்காசு
பின்வந்தவர் TBD

அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான செனட் குழுவின் தலைவர்
பதவியில்
பதவியேற்பு
சனவரி 3, 2009
முன்னவர் ஜோ பிடென்

சிறுவணிகம் மற்றும் முனைவு செனட் குழுவின் தலைவர்
பதவியில்
சனவரி 3, 2007 – சனவரி 3, 2009
முன்னவர் ஒலிம்பியா இசுனோ
பின்வந்தவர் மேரி லாந்திரூ
பதவியில்
சூன் 6, 2001 – சனவரி 3, 2003
முன்னவர் கிட் பாண்ட்
பின்வந்தவர் ஒலிம்பியா இசுனோ
பதவியில்
சனவரி 3, 2001 – சனவரி 20, 2001
முன்னவர் கிட் பாண்ட்
பின்வந்தவர் கிட் பாண்ட்

மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநர்
பதவியில்
மார்ச்சு 6, 1983 – சனவரி 2, 1985
ஆளுநர் மைக்கேல் துகாகிசு
முன்னவர் தாமசு பி. ஓநீல் III
பின்வந்தவர் ஈவ்லின் மர்பி (1987)
அரசியல் கட்சி மக்களாட்சி

பிறப்பு திசம்பர் 11, 1943 (1943-12-11) (அகவை 71)
அவுரோரா, கொலராடோ
தேசியம் அமெரிக்கர்
வாழ்க்கைத்
துணை
ஜூலியா தோம் (1970–88, மணமுறிவு)
தெரெசா ஹெயின்சு (1995–நடப்பு)
பிள்ளைகள் அலெக்சாண்டர் கெர்ரி
வனெசா கெர்ரி
எச். ஜான் ஹெயின்சு IV (மாற்றுமகன்)
ஆந்த்ரே ஹெயின்சு (மாற்றுமகன்)
கிறிஸ்டபர் ஹெயின்சு (மாற்றுமகன்)
இருப்பிடம் பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்
பயின்ற கல்விசாலை யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை)
பாசுட்டன் சட்டக் கல்லூரி (ஜெ.டி)
தொழில் வழக்கறிஞர்
சமயம் ரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம் ஜான் கெர்ரி's signature
இணையதளம் kerry.senate.gov

ஜான் போர்பசு கெர்ரி (John Forbes Kerry, பிறப்பு: திசம்பர் 11, 1943[1]) அமெரிக்க மேலவை (செனட்)டில் மாசச்சூசெட்சிற்சிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2004ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்க மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷிடம் தோற்றவர். அமெரிக்க செனட்டவையில் 23 ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளார். மேலும் மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநராக மைக்கேல் துகாகிசின் கீழ் பொறுப்பாற்றி உள்ளார். திசம்பர் 21, 2012 அன்று அதிபர் பராக் ஒபாமா கெர்ரியை இலரி கிளின்டனுக்கு அடுத்து வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவித்துள்ளார்.[2] [3][4]

கெர்ரி கொலராடோவிலுள்ள அவுரோராவில் திசம்பர் 11, 1943 அன்று பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்திலும் பாசுட்டன் சட்டக் கல்லூரியிலும் பட்டப் படிப்பையும் சட்டக் கல்வியையும் முடித்தார். 1970இல் ஜூலியா தோம் என்பவரை மணந்து 1988இல் பிரிந்தார். 1995 முதல் தெரெசா எயின்சு என்பவருடன் இல்லறம் நடத்தி வருகிறார். இவருக்கு இரு மக்களும் இரண்டாம் மனைவியின் மூன்று மக்களும் உள்ளனர். தற்போது பாசுட்டனில் வாழ்ந்து வருகிறார்.

2003ஆம் ஆண்டில் இவருக்கு முன்னிற்கும் சுரப்பியில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு முற்றிலும் குணமாக்கப்பட்டது.[5]

சான்றுகோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikiquote-logo.svg
விக்கிமேற்கோள்களில் பின் வரும் நபர் அல்லது தலைப்பு தொடர்பான மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன:

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கெர்ரி&oldid=1528420" இருந்து மீள்விக்கப்பட்டது