கீழவை (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமெரிக்கக் கீழவை

அமெரிக்காவின் கீழவை அல்லது பிரதிநிதியவை (ஆங்கிலம்: United States House of Representatives) அமெரிக்கச் சட்டமன்றத்தின் கீழவையாகும். இவ்வவையின் மொத்த 435 உறுப்பினர்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி வாரியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு உறுப்பினரின் பதிவுக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்