நான்சி பெலோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nancy Pelosi
நான்சி பெலோசி


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜனவரி 4, 2007
குடியரசுத் தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ்
முன்னவர் டெனிஸ் ஹாஸ்டர்ட்

கீழவை உறுப்பினர்
கலிபோர்னியாவின் 8ஆம் தேர்தல் மாவட்டத்திலிருந்து
பதவியில்
பதவியேற்பு
ஜூன் 2, 1987
முன்னவர் சாலா பர்ட்டன்

20வது அமெரிக்கக் கீழவை சிறுபான்மைக் கட்சி தலைவர்
பதவியில்
ஜனவரி 3, 2003 – ஜனவரி 3, 2007
Deputy ஸ்டெனி ஹாயர்
முன்னவர் டிக் கெப்பார்ட்
பின்வந்தவர் ஜான் போனர்

20வது அமெரிக்கக் கீழவை சிறுபான்மைக் கட்சி துணைத் தலைவர்
பதவியில்
2002 – 2003
Leader டிக் கெப்பார்ட்
முன்னவர் டேவிட் போனியோர்
பின்வந்தவர் ஸ்டெனி ஹாயர்
அரசியல் கட்சி மக்களாட்சி

பிறப்பு மார்ச் 26, 1940 (அகவை 68)
பால்ட்டிமோர், மேரிலன்ட்
வாழ்க்கைத்
துணை
பால் பெலோசி
இருப்பிடம் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
பயின்ற கல்விசாலை டிரினிடி வாஷிங்டன் பல்கலைக்கழகம்
சமயம் கத்தோலிக்க திருச்சபை
இணையதளம் Speaker of the House

நான்சி பட்ரிசியா டிஅலெசான்ட்ரோ பெலோசி (Nancy Patricia D'Alessandro Pelosi, பி. மார்ச் 26, 1940) ஓர் அமெரிக்க அரசியல்வாதி. மக்களாட்சி கட்சியை சேர்ந்த இவர் தற்போது அமெரிக்கக் கீழவையின் தலைவி ஆவார். 1987 முதல் கலிபோர்னியாவின் 8ஆம் தேர்தல் மாவட்டத்தை கீழவையில் பிரதிநிதியாக பணியாற்றுகிறார். கீழவை தலைவராக இருந்து அமெரிக்க அரசியலமைப்பின் படி குடியரசுத் தலைவர் பணியிடத் தொடர்புப் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ளார்; இதனால் அமெரிக்க வரலாற்றிலேயே மிக உயர்ந்த தர வரிசையில் உள்ள பெண் அரசியல்வாதி ஆவார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=நான்சி_பெலோசி&oldid=1516863" இருந்து மீள்விக்கப்பட்டது