வயோமிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வயோமிங் மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
| தலைநகரம் | செயென் | ||||||||||
| பெரிய நகரம் | செயென் | ||||||||||
| பரப்பளவு | 10வது | ||||||||||
| - மொத்தம் | 97,818 சதுர மைல் (253,348 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 280 மைல் (450 கிமீ) | ||||||||||
| - நீளம் | 360 மைல் (580 கிமீ) | ||||||||||
| - % நீர் | 0.7 | ||||||||||
| - அகலாங்கு | 41° வ - 45° வ | ||||||||||
| - நெட்டாங்கு | 104°3' மே - 111°3' மே | ||||||||||
| மக்கள் தொகை | 50வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 493,782 | ||||||||||
| - மக்களடர்த்தி | 5.1/சதுர மைல் 1.96/கிமீ² (49வது) |
||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | கேனெட் சிகரம்[1] 13,804 அடி (4,210 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 6,700 அடி (2,044 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | பெல் ஃபுர்ச் ஆறு[1] 3,099 அடி (945 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
ஜூலை 10, 1890 (44வது) | ||||||||||
| ஆளுனர் | டேவ் ஃப்ரூடெந்தால் (D) | ||||||||||
| செனட்டர்கள் | மைக் என்சி (R) ஜான் பராசோ (R) |
||||||||||
| நேரவலயம் | மலை: UTC-7/-6 | ||||||||||
| சுருக்கங்கள் | WY US-WY | ||||||||||
| இணையத்தளம் | wyoming.gov | ||||||||||
வயோமிங் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயென். ஐக்கிய அமெரிக்காவில் 44 ஆவது மாநிலமாக 1890 இல் இணைந்தது,
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 9, 2006.