பாரன்ஃகைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலகு மாற்ற அட்டவணை
இலிருந்து இக்கு சூத்திரம்
ஃபேரென்ஹைட் செல்சியஸ் °C = (°F – 32) / 1.8
செல்சியசு பாரன்ஃகைட் °F = °C × 1.8 + 32
பாரன்ஃகைட் கெல்வின் [K] = ([°F] + 459.67) × 5⁄9
கெல்வின் பாரன்ஃகைட் [°F] = [K] × 9⁄5 − 459.67
வெப்பநிலை அலகுமாற்ற கணிப்பீடு

பாரன்ஃகைட் அல்லது ஃபேரென்ஃகைட் (°F) வெப்பநிலை அளக்கும் ஒரு அலகாகும். 1724 ஆம் ஆண்டு செசுமனியைச் சேர்ந்த இயற்பியலாளர் டானியல் ஃபேரென்ஃகைட் இம்முறையை தொடங்கினார்.

உலகில் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இம்முறை பயன்படுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்