அரிசோனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அரிசோனா மாநிலம் | |||||||||||
|
|||||||||||
| அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
| தலைநகரம் | பீனிக்சு | ||||||||||
| பெரிய நகரம் | பீனிக்ஸ் | ||||||||||
| பெரிய கூட்டு நகரம் | பீனிக்ஸ் மாநகரம் | ||||||||||
| பரப்பளவு | 6வது | ||||||||||
| - மொத்தம் | 113,998 சதுர மைல் (295,254 கிமீ²) |
||||||||||
| - அகலம் | 310 மைல் (500 கிமீ) | ||||||||||
| - நீளம் | 400 மைல் (645 கிமீ) | ||||||||||
| - % நீர் | 0.32 | ||||||||||
| - அகலாங்கு | 31° 20′ வ - 37° வ | ||||||||||
| - நெட்டாங்கு | 109° 3′ மே - 114° 49′ மே | ||||||||||
| மக்கள் தொகை | 16வது | ||||||||||
| - மொத்தம் (2000) | 6,338,755 | ||||||||||
| - மக்களடர்த்தி | 45.2/சதுர மைல் 17.43/கிமீ² (36வது) |
||||||||||
| உயரம் | |||||||||||
| - உயர்ந்த புள்ளி | ஹம்ஃப்ரீஸ் சிகரம்[1] 12,633 அடி (3,851 மீ) |
||||||||||
| - சராசரி உயரம் | 4,100 அடி (1,250 மீ) | ||||||||||
| - தாழ்ந்த புள்ளி | கொலராடோ ஆறு[1] 70 அடி (22 மீ) |
||||||||||
| ஒன்றியத்தில் இணைவு |
பெப்ரவரி 14, 1912 (48வது) | ||||||||||
| ஆளுனர் | ஜான் பிரிவர் (R) | ||||||||||
| செனட்டர்கள் | ஜான் மெக்கெயின் (R) ஜான் கைல் (R) |
||||||||||
| நேரவலயம் | |||||||||||
| - மாநிலத்தின் பெரும்பான்மை | மலை: UTC-7/ | ||||||||||
| - நாவஹோ நாடு | மலை: UTC-7/-6 | ||||||||||
| சுருக்கங்கள் | AZ US-AZ | ||||||||||
| இணையத்தளம் | www.az.gov | ||||||||||
அரிசோனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பீனிக்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 48 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது. இங்கு செம்புத்தாது மிகுந்திருப்பதால் செம்பு மாநிலம் எனவும் வழங்கப்படுகிறது.
பொருளடக்கம் |
முக்கிய நகரங்கள் [தொகு]
பல்கலைக்கழகங்கள் [தொகு]
- அரிசோனா மாநில பல்கலைக்கழகம், பீனிக்ஸ்
- அரிசோனா பல்கலைக்கழகம், டூசான்
வெளி இணைப்புக்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey (29 April 2005). பார்த்த நாள் November 3, 2006.