1958
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1920கள் 1930கள் 1940கள் - 1950கள் - 1960கள் 1970கள் 1980கள் |
| ஆண்டுகள்: | 1955 1956 1957 - 1958 - 1959 1960 1961 |
1958 (MCMLIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 4 - ஸ்புட்னிக் 1 பூமியில் வீழ்ந்தது.
- ஜனவரி 4 - 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
- ஜனவரி 31 - அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் I விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- மார்ச் 11 - ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் அணுகுண்டு ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் கரோலினாவில் பலர் காயமடைந்தனர்.
- மார்ச் 27 - நிக்கிட்டா குருஷேவ் சோவியத்தின் பிரதமரானார்.
- ஏப்ரல் 3 - பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடர்ந்தது.
- ஜூலை 29 - உத்தியோகபூர்வமாக நாசா ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 9 - பாப்பாரசர் பன்னிரண்டாவது பயஸ் காலமானார்.
திகதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- 1958 இலங்கை இனக்கலவரம் - இலங்கை தமிழ் சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- ஆகஸ்ட் 29 பாப் இசை உலகில் புகழ் பெற்ற ஆபிரிக்க அமெரிக்க பாடகர் மைக்கல் ஜாக்சன் பிறப்பு
இறப்புகள் [தொகு]
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - பவெல் செரென்கோவ் (Pavel Alekseyevich Cherenkov), ஈல்யா பிராங்க் (Ilya Mikhailovich Frank), ஈகர் தம் (Igor Yevgenyevich Tamm)
- வேதியியல் - பிரெட்ரிக் சாங்கர் (Frederick Sanger)
- மருத்துவம் - ஜோர்ஜ் பீடில் (George Wells Beadle), எட்வர்ட் டாட்டம் (Edward Lawrie Tatum), ஜோசுவா லெடர்பேர்க் (Joshua Lederberg)
- இலக்கியம் - போரிஸ் பாஸ்ரர்நாக்
- சமாதானம் - ஜோர்ஜர்ஸ் பயர் (Georges Pire)
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
1958 நாட்காட்டி [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் 1958 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |