1957
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1920கள் 1930கள் 1940கள் - 1950கள் - 1960கள் 1970கள் 1980கள் |
| ஆண்டுகள்: | 1954 1955 1956 - 1957 - 1958 1959 1960 |
1957 (MCMLII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 15 - அந்திரே குரோமிக்கோ சோவிய்ய்த் ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சரானார்.
- ஏப்ரல் 5 - கேரளாவில் நடந்த தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
- நவம்பர் 13 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
- டிசம்பர் 4 - ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் பலியாயினர்.
- டிசம்பர் 5 - அனைத்து 326,000 டச்சு மக்கள் இந்தோனீசியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- டிசம்பர் 6 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி வெடித்துச் சிதறியது.
[தொகு] பிறப்புகள்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - சென் நிங் யாங் (Chen Ning Yang), த்செங்-டாவோ லீ (Tsung-Dao Lee)
- வேதியியல் - அலெக்சாண்டர் ரொட் (Alexander R. Todd)
- மருத்துவம் - டானியல் போவெட் (Daniel Bovet)
- இலக்கியம் - ஆல்பேர்ட் காமு (Albert Camus)
- அமைதி - லெஸ்டர் பியர்சன் (Lester Bowles Pearson)
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] 1957 நாட்காட்டி
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:

