1924
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1890கள் 1900கள் 1910கள் - 1920கள் - 1930கள் 1940கள் 1950கள் |
| ஆண்டுகள்: | 1921 1922 1923 - 1924 - 1925 1926 1927 |
| 1924 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1924 MCMXXIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1955 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2677 |
| சீன நாட்காட்டி | 4620-4621 |
| எபிரேய நாட்காட்டி | 5683-5684 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1979-1980 1846-1847 5025-5026 |
| இரானிய நாட்காட்டி | 1302-1303 |
| இசுலாமிய நாட்காட்டி | 1342 – 1343 |
| ரூனிக் நாட்காட்டி | 2174
|
ஆண்டு 1924 (MCMXXIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 10 - பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜனவரி 23 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- ஜனவரி 24 - சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (இ. 2009)
- ஜனவரி 25 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஆரம்பமாயின.
- ஜனவரி 26 - சென் பீட்டர்ஸ்பேர்க் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- ஜனவரி 27 - லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
- பெப்ரவரி 1 - ஐக்கிய இராச்சியம் சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
- பெப்ரவரி 14 - ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்ட்டது.
- ஆகஸ்ட் 18 - பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தானது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.
- ஆகஸ்ட் 28 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்துக்கெதிரான கிளர்ச்சியில் தோல்வியாடைந்தது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 9 - ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 25 - இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
- அக்டோபர் 27 - உஸ்பெக்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் இணைந்தது.
- டிசம்பர் 1 - எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
- டிசம்பர் 24 அல்பேனியா குடியரசாகியது.
- டிசம்பர் 30 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.
பிறப்புகள் [தொகு]
- ஜனவரி 6 - கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர் (இ. 2009)
- பெப்ரவரி 11 - வி. வி. வைரமுத்து, ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 1989)
- ஜூன் 3 - மு. கருணாநிதி, தமிழக முதல்வர்
- ஜூன் 23 - ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அதிபர் (இ. 1993)
- ஜூலை 1 - வரதர், ஈழத்து எழுத்தாளர் (இ. 2006)
- ஜூலை 3 - எஸ். ஆர். நாதன், சிங்கப்பூர் அதிபர்
- ஆகஸ்ட் 12 - ஸியா-உல்-ஹக், பாகிஸ்தான் அதிபர் (இ. 1988)
- அக்டோபர் 9 - இம்மானுவேல் சேகரன், தலித் (இ 1957 மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர்.
இறப்புகள் [தொகு]
- ஜனவரி 9 - பொன்னம்பலம் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1853)
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - Manne Siegbahn
- வேதியியல் - வழங்கப்படவில்லை
- மருத்துவம் - Willem Einthoven
- இலக்கியம் - Władysław Stanisław Reymont'
- அமைதி - வழங்கப்படவில்லை