இந்தோனேசியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| Republik Indonesia
இந்தோனேசிய குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் பின்னேகா துங்கால் இகா ஜாவா மொழி: வேற்றுமையில் ஒற்றுமை |
||||||
| நாட்டுப்பண் இந்தோனேசிய ராயா |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
ஜாகார்த்தா |
|||||
| ஆட்சி மொழி(கள்) | இந்தோனேசிய மொழி | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | அதிபர் | சுசிலோ பம்பாங் யுடொயோனோ | ||||
| - | உப அதிபர் | ஜுசுப் கல்லா | ||||
| விடுதலை | நெதெர்லாந்திடமிருந்து | |||||
| - | பிரகடனம் | ஆகஸ்டு 17 1945 | ||||
| - | அங்கீகாரம் | டிசம்பர் 27 1949 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,904,569 கிமீ² (16வது) 735,355 சது. மை |
||||
| - | நீர் (%) | 4.85% | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 estimate | 222,781,000 (4வது) | ||||
| - | 2000 census | 206,264,595 | ||||
| மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $977.4 பில்லியன் (15th) | ||||
| - | தலா/ஆள்வீதம் | $4,458[1] (110வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.697 (மத்திம) (110வது) | |||||
| நாணயம் | உருபியா (IDR) |
|||||
| நேர வலயம் | பல (ஒ.ச.நே.+7 தொடக்கம் +9) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | இல்லை (UTC+7 தொடக்கம் +9) | ||||
| இணைய குறி | .id | |||||
| தொலைபேசி | +62 | |||||
இந்தோனேசியா, உத்தியோகபூர்வமாக இந்தோனேசிய குடியரசு சுமார் 18,000தீவுகளாலான தென் கிழக்காசிய நாடாகும். இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியின் இந்தியா என பொருள்படும் இந்துஸ் (indus) மற்றும் தீவுகள் எனப்பொருள்படும் நியோஸ் (nesos)என்ற பதங்களில் இணைப்பாகும். இதன் எல்லைகளாக பப்புவா நியூகினியா,கிழக்குத் திமோர், மலேசியா என்பற்றால் எல்லைப் படுத்தப் பட்டுள்ளது. இது உலகிலேயே முஸ்லிம் மக்கள் தொகை கூடிய நாடாகும்.
இந்தோனேசிய தீவுகளானது பிரதானமாக ஜாவா 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடத்துள்ளன.
இப்பிரதேசம் சீனாவுக்கான வணிப பாதையில் அமைந்திருப்பதால் வாசனைத்திரவிய வணிபத்தில் முன்னோங்கி காணப்பட்டது. இப்பிரதேசத்தை நோக்கி வளச்சியடைந்த இந்து இராச்சியங்கள், இந்து மற்றும் பௌத்த மதங்களைஇப்பகுதிகளுக்கு கொண்டு வந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது. இப்பிரதேசம் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலணித்துவ பிரதேசமாக காணப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுப்பட்ட சுதந்திர இந்தோனேசியாவானது 1949 ஆம் ஆண்டு அங்கீகரிகப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1953 இல் அங்கிகரித்தது.
[தொகு] குறிப்புகள்
[தொகு] வெளியிணைப்புகள்
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கி நூல்
மேற்கோள்கள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கி மூலம்
படிமங்கள் காமன்ஸ்
செய்திகள் விக்கி செய்திகள்
|
|
|---|
|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · ஜோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |


