சுலாவெசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுலவேசி

சுலாவெசி (Sulawesi) இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. போர்னியோ, ஜாவா, மற்றும் சுமாத்திராவுடன் பெரும் சுண்டா தீவுகளில் ஒன்று. இத்தீவு ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் சுலாவெசியில் மிகப்பெரிய நகரம் மகசார். 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இத்தீவில் ஏறத்தாழ 16 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=சுலாவெசி&oldid=981413" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்