பாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| குறிக்கோள்: Bali Dwipa Jaya ("சுபீட்சமான பாலித் தீவு") |
|
| தலைநகர் | டென்பசார் |
| அரசு - ஆளுநர் - பிரதி ஆளுநர் |
தேவா மாதே பெராத்தா கெசுமா கெலகன் |
| பரப்பளவு - மொத்தம் |
5,632.86 கிமீ² |
| மக்கள் தொகை - அடர்த்தி |
3,150,000 559/கிமீ² (2000) |
| இனக்குழுக்கள் | பாலி மக்கள் (89%), ஜாவா மக்கள் (7%), பலியாகா (1%), மதுரீசி (1%) [1] |
| மொழி | இந்தோனீசிய (ஆட்சி மொழி), பாலி |
| மதம் | இந்து (93.18%) இஸ்லாம் (4.79%) கிறிஸ்தவம் (1.38%) பௌத்தம் (0.64%) |
| நேர அலகு | UTC+8 |
| Coordinates - Latitude - Longitude |
8°03'40"S to 8°50'48"S 114°25'53"E to 115°42'40"E |
| Elevation - Highest point - Lowest point |
3,142 m (Mount Agung) 0 m |
| இணையம் | www.bali.go.id |
பாலி (Bali) என்பது ஒரு இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003.
- Miguel Covarrubias, Island of Bali, 1946. ISBN 962-593-060-4