ஜாவா (தீவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜாவா
Java

Native name: Jawa
Topography of Java
Topography of Java
புவியியல்
JavaLocatie-1-.png
அமைவு தென்கிழக்காசியா
ஆள்கூறுகள் 7°30′10″S, 111°15′47″E
தீவுக்கூட்டம் சுந்தா தீவுகள்
பரப்பளவு 126,700 ச.கி.மீ (48,919.1 ச.மை)
உயர் புள்ளி சுமேரு (3,676 meters (12,060 ft))
ஆட்சி
இந்தோனேசியா கொடி இந்தோனீசியா
மாகாணங்கள் பாண்டென்,
ஜகார்த்தா சிறப்பு தலைநகர் மாவட்டம்,
மேற்கு ஜாவா,
மத்திய ஜாவா,
கிழக்கு ஜாவா,
யோக்யாகார்த்தா
பெரிய நகரம் ஜகார்த்தா
இனம்
மக்கள் தொகை 124 மில்லியன் (2005)
அடர்த்தி 979
ஆதி குடிகள் சுந்தானீயர், ஜாவா மக்கள், Tenggerese, Badui, Osing, Bantenese, Cirebonese, Betawi

ஜாவா (Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த ஜாவா இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது[1]. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும்.

பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81)" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்