ஆகூங்க் மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆகூங்க் மலை Agung Mount |
|
|---|---|
1989 இல் ஆகூங்க் மலை |
|
| உயரம் | 3,142 மீட்டர்கள்s (10 அடி) |
| அமைவிடம் | பாலி, இந்தோனீசியா |
| சிறப்பு | 3,142 மீ (10 அடி) |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| கடைசி வெடிப்பு | 1964 |
ஆகூங்க் மலை (Mount Agung) இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலையாகும்.
இவ்வெரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது தீவிரமாக உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.
1963-64 வெடிப்பு [தொகு]
1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.