ஜி-20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
20 நாடுகளின் நிதி அமைச்சர்களதும் மத்திய வங்கி ஆளுநர்களதும் அமைப்பு

கடும் நீலத்தில் உள்ள பகுதிகள் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள்; இளநீலத்தில் உள்ள பகுதிகள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்.
சுருக்கம் ஜி-20 (G-20)
தோற்றுவிக்கப்பட்ட நாள் 1999
நோக்கம் உலகப் பொருளாதாரத்தின் முதன்மைச் சிக்கல்களைக் கலந்து பேசி வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சி.
அங்கத்துவம்

{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
பிரேசிலின் கொடி பிரேசில்
கனடா கொடி கனடா
சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு
பிரான்சின் கொடி பிரான்ஸ்
செருமனியின் கொடி செருமனி
இந்தியாவின் கொடி இந்தியா
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
இத்தாலியின் கொடி இத்தாலி
சப்பான் கொடி சப்பான்
மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ
உருசியாவின் கொடி உருசியா
சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
தென் கொரியாவின் கொடி தென் கொரியா
துருக்கியின் கொடி துருக்கி
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்


Flag of the United States ஐக்கிய அமெரிக்கா

Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
ஊழியர்கள் எவருமில்லை
இணையதளம் http://www.g20.org/

ஜி-20 அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பு (Group of Twenty Finance Ministers and Central Bank Governors) என்பது இருபது உலக நாடுகள் மற்றும் நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இவ்வமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்புரிமை பெற்றுள்ளன.

அர்ச்சென்டினா, ஆசுத்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, சப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ பொருளிய‌ல் கூட்ட‌மைப்பு

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜி-20&oldid=1557119" இருந்து மீள்விக்கப்பட்டது