கட்டற்ற மென்பொருள் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கட்டற்ற மென்பொருள் இயக்கம்

FSF-Logo.svg

நோக்கம் கட்டற்ற மென்பொருள், திறந்த சமுகம்
சுருக்கம் FSF
தோற்றுவிக்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 1985
அழிவு n/a
வகை அரச சார்பற்ற அமைப்பு மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பு
தலைமை அலுவலகம் பாஸ்டன் (Boston), MA
அங்கத்துவம் Private individuals and corporate patrons
President றிச்சாட் ஸ்டால்மன்
வேலையாட்கள்Staff 12
இணையத்தளம் http://www.fsf.org/

கட்டற்ற மென்பொருட்களை ஆக்கவும், கணினியினைப் பயன்படுத்துகின்ற ஒருவரின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுப்பதற்காகவும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation) 1985 உருவாக்கப்பட்டது. பயனரின் சுதந்திரத்தினைக் மறுக்கக் கூடிய இயங்குதளங்களுக்கு மாற்றாக 1984-இல் குனு இயங்கு தளத்தினை உருவாக்கத் தொடங்கப்பட்டது. எண்பதுகளின் காலக் கட்டங்களில் இந்த இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகங்களை உருவாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அனைத்துப் பயனர்களின் சுதந்திரத்தினையும் காக்க வல்ல குனு பொது மக்கள் உரிமமும் இயற்றப்பட்டது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்