சன் மைக்ரோ சிஸ்டம்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் 1982ம் ஆண்டு அமெரிக்கவில் உள்ள கலிபோர்னியா மாகணத்தில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணனி, கணனி உரிதிப்பாகங்கள், கணனி நிரலாக்க மொழிகள், மற்றும் கணிப்பொறி சார்ந்த சேவைகளை செய்துவந்தது.கடந்த 2010 சனவரி 27ல் ஆரக்கள் (Oracle) நிறுவனம் இதனை 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து தன்னகப்படுத்தியது. இந்நிறுவனம் கணனித்துறையில் பரவலாப் பயன்படுத்தப்படும் ஜாவா நிரலாக்க மொழி மற்றும் MySQL போன்ற செயலிகளை வடிவமைத்தது.