சென்னை ஓப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Chennai Open
ஏர்செல் சென்னை ஓப்பன்
Chennai-open.png
 ஏடிபி உலகச் சுற்றுலா
நிகழிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
(1997–நடப்பு)
புது தில்லி, இந்தியா
(1996)
அரங்கம் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானம்
(1997–நடப்பு)
வகை ஏடிபி உலகத் தொடர்
(1996–1997)
ஏடிபி பன்னாட்டுத் தொடர்
(1998–2008)
ஏடிபி உலகச் சுற்றுலா 250 தொடர்
(2009–நடப்பு)
தரைப்பரப்பு கடினத் தரை (1996–நடப்பு)
போட்டிகள் 32S/32Q/16D
பரிசுத் தொகை $450,000
இணையத்தளம் chennaiopen.org
நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் நடைபெறும்
கார்லோஸ் மோயா சென்னை ஓப்பனில் மிகுந்த வெற்றிகளைப் பெற்ற ஆட்டக்காரராகும். 2004, 2005 ஆண்டுகளில் வாகையாளராகவும் 2006ஆம் ஆண்டின் இரண்டாம் நிலை வெற்றியாளராகவும் விளங்கினார்.
இந்திய இரட்டையர் ஆட்டக்காரர்களான மகேஷ் பூபதியும் லியாண்டர் பயசும் ஐந்து முறை, 1997-99, 2002 மற்றும் 2011 ஆண்டுகளில் வாகையாளர்களாக வெற்றி சூடினர்.

1997 முதல் சென்னை ஓப்பன் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் போட்டி ஆகும். இந்தியாவில் நடைபெறும் இரண்டு ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் இது ஒன்றாகும். 1996இல் கோல்டு ஃப்ளேக் ஓபன் என்றப் பெயரில் தொடங்கப்பட்ட இப்போட்டி 2002இல் டாட்டா ஓபன் எனவும் 2011இல் ஏர்செல் சென்னை ஓப்பன் எனவும் பெயர்மாற்றியுள்ளது.[1] இப்பொழுது தமிழ்நாடு அரசு வழங்கும் இப்போட்டி சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்த எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஒருவர் போட்டி[தொகு]

ஆண்டு சாம்ப்பியன் இரண்டாம் நிலை எண்
1996 சுவீடன் கொடி தாமஸ் என்குவிஸ்ட் சிம்பாப்வேயின் கொடி பைரன் பிளாக் 6-2, 7-6(3)
1997 சுவீடன் கொடி மிகயெல் டில்ஸ்டிரம் செருமனியின் கொடி ஆலெக்ஸ் ராடுலெஸ்கு 6-4, 4-6, 7-5
1998 ஆத்திரேலியாவின் கொடி பாட்ரிக் ராஃப்டர் சுவீடன் கொடி மிகயெல் டில்ஸ்டிரம் 6-3, 6-4
1999 சிம்பாப்வேயின் கொடி பைரன் பிளாக் செருமனியின் கொடி ரைனர் ஷுட்லர் 6-4, 1-6, 6-3
2000 பிரான்சின் கொடி ஜெரோம் கோல்மார்ட் செருமனியின் கொடி மார்க்கஸ் ஹான்சுக் 6-3, 6-7(6), 6-3
2001 செக் குடியரசின் கொடி மிகல் டபாரா உருசியாவின் கொடி ஆன்ட்ரே ஸ்டோலியாரொவ் 6-2, 7-6(4)
2002 ஆர்ஜெண்டீனாவின் கொடி கியேர்மோ காஞாஸ் தாய்லாந்து கொடி பரடோர்ன் ஸ்ரீசஃபான் 6-4, 7-6(2)
2003 தாய்லாந்து கொடி பரடோர்ன் ஸ்ரீசஃபான் சிலவாக்கியாவின் கொடி காரொல் குசேரா 6-3, 6-1
2004 எசுப்பானியாவின் கொடி கார்லோஸ் மோயா தாய்லாந்து கொடி பரடோர்ன் ஸ்ரீசஃபான் 6-4, 3-6, 7-6(5)
2005 எசுப்பானியாவின் கொடி கார்லோஸ் மோயா தாய்லாந்து கொடி பரடோர்ன் ஸ்ரீசஃபான் 3-6, 6-4, 7-6(5)
2006 குரோவாசியாவின் கொடி இவான் லியுபிசிக் எசுப்பானியாவின் கொடி கார்லோஸ் மோயா 7-6(6), 6-2
2007 பெல்ஜியத்தின் கொடி சேவியர் மலீஸ் ஆஸ்திரியாவின் கொடி ஸ்டெஃபான் கூபெக் 6-1, 6-3
2008 உருசியாவின் கொடி மிகையில் யூச்னி எசுப்பானியாவின் கொடி ரஃபயெல் நடால் 6-0, 6-1
2009 குரோவாசியாவின் கொடி மாரின் சிலிக் இந்தியாவின் கொடி சோம்தேவ் தேவ்வர்மன் 6–4, 7–6(3)
2010 குரோவாசியாவின் கொடி மாரின் சிலிக் சுவிஸர்லாந்தின் கொடி ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா 7-6(3),7-6 (2)
2011 சுவிஸர்லாந்தின் கொடி ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா பெல்ஜியத்தின் கொடி சேவியர் மலீஸ் 7-5, 4-6, 6-1
2012 கனடா கொடி மிலோசு ரோனிக் சுவிஸர்லாந்தின் கொடி ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா 6–7(4), 7–6(4), 7–6(4)

இருவர் போட்டி[தொகு]

ஆண்டு சாம்ப்பியன்கள் இரண்டாம் நிலை எண்
1996 சுவீடன் கொடி யோனஸ் பியோர்க்மன்
சுவீடன் கொடி நிக்லஸ் குல்டி
சிம்பாப்வேயின் கொடி பைரன் பிளாக்
ஆத்திரேலியாவின் கொடி சான்டன் ஸ்டோல்
4-6, 6-4, 6-4
1997 இந்தியாவின் கொடி லியாண்டர் பயஸ்
இந்தியாவின் கொடி மகேஷ் பூபதி
உஸ்பெகிஸ்தானின் கொடி ஓலெக் ஒகொரொடோவ்
இசுரேலின் கொடி எயல் ரான்
7-6, 7-5
1998 இந்தியாவின் கொடி லியாண்டர் பயஸ்
இந்தியாவின் கொடி மகேஷ் பூபதி
பிரான்சின் கொடி ஒலிவியே டிலைட்
பெலருசின் கொடி மாக்ஸ் மிர்னி
6-7, 6-3, 6-2
1999 இந்தியாவின் கொடி லியாண்டர் பயஸ்
இந்தியாவின் கொடி மகேஷ் பூபதி
சிம்பாப்வேயின் கொடி வெயின் பிளாக்
தென்னாப்பிரிக்கா கொடி நெவில் காட்வின்
4-6, 7-5, 6-4
2000 பிரான்சின் கொடி ஜூலியன் பூடே
பெல்ஜியத்தின் கொடி கிரிஸ்டாஃப் ரோகஸ்
இந்தியாவின் கொடி பிரகலாத் ஸ்ரீநாத்
இந்தியாவின் கொடி சௌரவ் பஞ்சா
7-5, 6-1
2001 சிம்பாப்வேயின் கொடி பைரன் பிளாக்
சிம்பாப்வேயின் கொடி வெயின் பிளாக்
ஐக்கிய இராச்சியத்தின் கொடி பேரி கோவன்
இத்தாலியின் கொடி மோசே நவாரா
6-3, 6-4
2002 இந்தியாவின் கொடி லியாண்டர் பயஸ்
இந்தியாவின் கொடி மகேஷ் பூபதி
செக் குடியரசின் கொடி தொமாஸ் சிபுலெச்
செக் குடியரசின் கொடி ஓடா ஃபுகாரெக்
5-7, 6-2, 7-5
2003 ஆஸ்திரியாவின் கொடி ஜூலியன் நோல்
செருமனியின் கொடி மைக்கல் கோல்மன்
செக் குடியரசின் கொடி ஃபிரான்டிசெக் செர்னாக்
செக் குடியரசின் கொடி லியோஸ் ஃபிரைடல்
7-6(1), 7-6(3)
2004 எசுப்பானியாவின் கொடி ராஃபாயெல் நடால்
எசுப்பானியாவின் கொடி டாமி ரொப்ரேடோ
இசுரேலின் கொடி ஜானதன் ஏர்லிச்
இசுரேலின் கொடி ஆன்டி ராம்
7-6(3), 4-6, 6-3
2005 செருமனியின் கொடி ரைனர் ஷுட்லர்
சீனக் குடியரசு கொடி யென்-ஷுன் லூ
இந்தியாவின் கொடி மகேஷ் பூபதி
சுவீடன் கொடி யோனஸ் பியோர்க்மன்
7-5, 4-6, 7-6(4)
2006 சிலவாக்கியாவின் கொடி மிசல் மெர்ட்டினாக்
செக் குடியரசின் கொடி பெட்ர் பாலா
இந்தியாவின் கொடி பிரகாஷ் அமிர்தராஜ்
இந்தியாவின் கொடி ரோஹன் போப்பன்னா
6-2, 7-5
2007 பெல்ஜியத்தின் கொடி சேவியர் மலீஸ்
பெல்ஜியத்தின் கொடி டிக் நார்மன்
எசுப்பானியாவின் கொடி ரஃபயெல் நடால்
எசுப்பானியாவின் கொடி பார்ட்டொலொமே சால்வா-விடால்
7-6(4), 7-6(4)
2008 தாய்லாந்து கொடி சஞ்சய் ரதிவத்தனா
தாய்லாந்து கொடி சொஞ்சத் ரதிவத்தனா
சைப்ரசின் கொடி மார்க்கோஸ் பாக்தாத்திஸ்
பிரான்சின் கொடி மார்க் கிக்கெல்
6-4, 7-5
2009 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி எரிக் புடோரெக்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ராசீவ் ராம்
சுவிஸர்லாந்தின் கொடிஜீன் கிளாட் ஷேரர்
சுவிஸர்லாந்தின் கொடி இசுடானிசுலாசு வாவ்ரின்கா
6-3,6-4
2010 எசுப்பானியாவின் கொடி சாண்டியாகோ வென்டுரா
எசுப்பானியாவின் கொடி மார்செல் கிரான்னொலெர்ஸ்
சீனக் குடியரசு கொடி யென்-ஷுன் லூ
செர்பியாவின் கொடி யான்கோ டிப்சாரெவிச்
7-5,6-2
2011 இந்தியாவின் கொடி லியாண்டர் பயஸ்
இந்தியாவின் கொடி மகேஷ் பூபதி
நெதர்லாந்து கொடி ராபின் ஹாசி
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி டேவிட் மார்ட்டின்
6-2,6-7(3), [10-7]
2012 இந்தியாவின் கொடி லியாண்டர் பயஸ்
செர்பியாவின் கொடி யான்கோ டிப்சாரெவிச்
இசுரேலின் கொடி யோனாதன் எர்லிச்
இசுரேலின் கொடி ஆண்டி ராம்
6–4, 6–4

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_ஓப்பன்&oldid=1465537" இருந்து மீள்விக்கப்பட்டது