உசுபெக்கிசுத்தான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உஸ்பெகிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| O‘zbekiston Respublikasi
உசுபெக்கிசுத்தான் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் உஸ்பெகிஸ்தான் குடியரசின் நாட்டுப்பண் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
தாஷ்கன்ட் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | உஸ்பெக் | |||||
| மக்கள் | உஸ்பெகிஸ்தானி, உஸ்பெக், உஸ்பெக்கி | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | இஸ்லாம் கரீமாவ் | ||||
| - | பிரதமர் | ஷவ்கத் மிர்சியாயெவ் | ||||
| விடுதலை | சோவியத் ஒன்றியத்திலிருந்து | |||||
| - | உருவாக்கம் | 17471 | ||||
| - | அறிவித்தல் | செப்டம்பர் 1 1991 | ||||
| - | ஏற்பு | டிசம்பர் 8 1991 | ||||
| - | முடிவு | டிசம்பர் 25 1991 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 4,47,400 கிமீ² (56வது) 1,72,742 சது. மை |
||||
| - | நீர் (%) | 4.9 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 27,372,000 (44வது) | ||||
| - | அடர்த்தி | 59/கிமீ² (136வது) 153/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $64.149 பில்லியன் (73வது) | ||||
| - | நபர்வரி | $2,283 (145வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2000) | 26.8 (குறைவு) | |||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | உஸ்பெகிஸ்தானி சொம் (UZS) |
|||||
| நேர வலயம் | UZT (ஒ.ச.நே.+5) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | பயன்பாட்டில் இல்லை (ஒ.ச.நே.+5) | ||||
| இணைய குறி | .uz | |||||
| தொலைபேசி | +998 | |||||
உசுபெக்கிசுத்தான் நடு ஆசியாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இந்நாடு முன்பு சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது. இதன் வடக்கிலும் மேற்கிலும் கஸகிஸ்தானும் கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகியன கிழக்கிலும் ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகியன தெற்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. தாஷ்கன்ட் நகரம் இந்நாட்டின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும்.