பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாரசீகம் மீதான இசுலாமிய படையெடுப்பு என்பது 7 ம் நூற்றாண்டின் மத்தியில் பாரசீகம் (தற்கால ஈரான்) மீது அரேபிய இசுலாமிய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு ஆகும். இந்தப் படையெடுப்பில் பாராசீகம் தோற்று, அதன் பண்டை மொழி, சமயம், பண்பாடு அழிந்து போனது. அதன் பின்னர் பாரசீகத்தில் இசுலாம் வேரூன்றிக் கொண்டது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்