உம்மா

ஆள்கூறுகள்: 31°37′16.93″N 45°56′0.26″E / 31.6213694°N 45.9334056°E / 31.6213694; 45.9334056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உம்மா
Umm al-Aqarib
மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் போது உம்மா நகரத்தின் வரைபடம், இலூவா அருங்காட்சியகம்
உம்மா is located in ஈராக்
உம்மா
Shown within Iraq
இருப்பிடம்தி கார் மாகாணம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்31°37′16.93″N 45°56′0.26″E / 31.6213694°N 45.9334056°E / 31.6213694; 45.9334056
வகைபண்டைய நகரம்
சுமேரியாவின் உம்மா நகர இராச்சிய மன்னர், லுகால்-சஜி-சி ஆண்ட ஆட்சிப் பரப்புகள், கிமு 2350

உம்மா (Umma) ummaKI;[1] இதன் தற்காலப் பெயர் உம் அல்-அக்காரிப் (Umm al-Aqarib) ஆகும். இது தற்கால ஈராக் நாட்டின், தி குவார் மாகாணத்தில் அமைந்த, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் உள்ள சுமேரியாவின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.[2][3][4]

படக்காட்சியகம்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "ORACC – Umma". 
  2. W. G. Lambert, "The Names of Umma", Journal of Near Eastern Studies, vol. 49, no. 1, 1990, pp. 75–80.
  3. [1] Vitali Bartash, "On the Sumerian City UB-meki, the Alleged “Umma”, Cuneiform Digital Library Bulletin 2015:2, Cuneiform Digital Library Initiative, November 2015, ISSN 1540-8760
  4. Trevor Bryce, The Routledge Handbook of The Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the fall of the Persian Empire, Routledge, 2009, pp. 738–739.
  5. "Stele of Ushumgal". www.metmuseum.org.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மா&oldid=3875127" இலிருந்து மீள்விக்கப்பட்டது