கில்கமெஷ் காப்பியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பண்டைய மெசொப்பொத்தேமியா |
|---|
| இயூபிரட்டீசு · டைகிரிசு |
|
பேரரசுகள் / நகரங்கள்
|
| சுமெர் |
| எரிது · கிஷ் · உருக் · ஊர் லாகாசு · நிப்பூர் · இங்கிர்சு |
| ஈலம் |
| சூசா |
| அக்காடியப் பேரரசு |
| அக்காட் · மாரி |
| அமோரைட்கள் |
| இசின் · லார்சா |
| பபிலோனியா |
| பபிலோனியா · சால்டியா |
| அசிரியா |
| அசுர்r · நிம்ருட் துர்-சருக்கின் · நினேவே |
|
காலவரிசை
|
| மெசொப்பொத்தேமியா |
| சுமேரியர் (அரசர் பட்டியல்) |
| அசிரியாவின் அரசர்கள் பபிலோனின் அரசர்கள் |
| எனூமா எலிசு · கில்கமெசு |
| அசிரிய-பபிலோனியச் சமயம் |
|
மொழிகள்
|
| சுமேரியம் · ஈலம் |
| அக்காத் · அரமேயம் |
| உரியம் · இட்டைட் |
கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்று. வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும், செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதே இந்த இதிகாசம் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.