லியாண்டர் பயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லியாண்டர் பயஸ்
লিয়েন্ডার পেজ
Leander Wimbledon.jpg
நாடு  இந்தியா
வசிப்பிடம் கல்கத்தா
ஒர்லான்டோ, புளோரிடா,  ஐக்கிய அமெரிக்கா
பிறந்த திகதி ஜூன் 17, 1973 (1973-06-17) (அகவை 41)
பிறந்த இடம் கோவா
உயரம் 1.77 மீ
நிறை 77 கிகி
தொழில்ரீதியாக விளையாடியது 1991
விளையாட்டுக்கள் வலக்கை; ஒருகை பின்கையாட்டம்
வெற்றிப் பணம் $4,659,144
ஒற்றையர்
சாதனை: 99 - 98
பெற்ற பட்டங்கள்: 1
அதி கூடிய தரவரிசை: No. 73 (ஆகஸ்ட் 24, 1998)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 2வது (1997, 2000)
பிரெஞ்சு ஓப்பன் வது (1997)
விம்பிள்டன் 2வது (2001)
அமெரிக்க ஓப்பன் 3வது (1997)
இரட்டையர்
சாதனைகள்: 473 - 245
பெற்ற பட்டங்கள்: 38
அதிகூடிய தரவரிசை: இல. 1 (ஜூன் 21, 1999)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் F (1999, 2006)
பிரெஞ்சு ஓப்பன் W (1999, 2001)
விம்பிள்டன் W (1999)
அமெரிக்க ஓப்பன் W (2006)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: ஜூன் 23, 2008.

வென்ற பதக்கங்கள்
ஆண்களுக்கான டென்னிஸ்
வெண்கலம் 1996 அட்லாண்டா ஒற்றையர் ஆட்டம்

லியாண்டர் பயஸ் (வங்காள: লিয়েন্ডার পেজ) (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=லியாண்டர்_பயஸ்&oldid=1740539" இருந்து மீள்விக்கப்பட்டது