திரிசூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிசூலம்
திரிசூலத்தினை பிடித்துள்ள சிவபெருமான், புது டெல்லி
அமைக்கப்பட்ட நாடுதென் ஆசியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்சிவன், துர்க்கை, காளி, பிரத்தியங்கிரா தேவி, சரபா

திரிசூலம் (சமக்கிருதம்: त्रिशूल triśūla) என்பது இந்து மற்றும் புத்த தொன்மவியலில் இறையின் ஆயுதமாக கருதப்படுகிறது. இவ்வாயுதம் தெற்காசிய நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.

திரிசூலம்

இந்து சமயத்தில் வழிபடப்படும் கடவுளர்களான சிவன், காளி, துர்கை முதலான தெய்வங்கள் வைத்திருக்கும் ஆயுதமாகத் திரிசூலம் காணப்படுகின்றது. இது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் திருவருட்சக்தியின் அடையாளமாக காட்டப்டுகின்றது. தீய சக்திகளை அழிப்பது என்பது இதன் கோட்பாடாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிசூலம்&oldid=3087968" இலிருந்து மீள்விக்கப்பட்டது