இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (Ramakrisna Mission Vivekananda College), பகுத்தவறிவாளர் விவேகானந்தரின் பெயரால் இக்கல்லூரி 21 ஜூன், 1946 [1]இல் இந்தியக் குடியரசுத் தலைவரும், பேராசிரியரும், தத்துவஞானியுமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூரில் 20 ஏக்கர் (81000 ச.மீ) பரப்பளவில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும்.


[தொகு] பழைய மாணவர்களில் சில முக்கியமானவர்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்