தமிழர் உணவுகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
சமையல் |
| இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
| செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
|---|
| செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
| தமிழர் சமையல் |
| உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
| பிராந்திய சமையல் முறை |
|
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
| See also: |
| பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
பொருளடக்கம் |
[தொகு] பிரதான உணவுகள்
-
- பொரியல் சோறு - fried rice
- பிரியானி அல்லது ஊன் சோறு
- புளிச் சோறு
- தயிர் சோறு
- பழஞ் சோறு
- தக்காளி சோறு
- எலுமிச்சைச் சோறு
- பருப்புச் சோறு
- புதினாச் சோறு
[தொகு] கறிகள்
- குழம்பு (மரக்கறிகள் பட்டியல்: கத்தரி, வெண்டை, முருங்கை, உருளை கிழங்கு, கயூ, சோயா, டோfயு, காளான், கரட்m சாம்பார்)
- மீன் குழம்பு
- மசியல் (பூசனி, மரவெள்ளி)
- வறை
- பருப்பு
- கீரை
- பிரட்டல், கூடு
- தீயல்
- மசாலா
- மொளகூட்டல்
[தொகு] Sauces???
[தொகு] சிற்றுண்டிகள்
[தொகு] இனிப்பு
- இலட்டு
- மோதகம்
- கொழுக்கட்டை
- கேசரி
- தேன் முறுக்கு
- வாய்ப்பன்
- புளிச்சல்
- சிப்பி
- வட்டிலப்பம்
- தோடு (பலகாரம்)
- பயத்தம் பணியாரம்
- பனங்காய்ப் பணியாரம்
- வெள்ளு ரொட்டி
- அவல்
- காப்பரசி
- சீனி அரியாரம்
- போண்டா
- சிற்றுண்டி
- சிற்பி
- அச்சுப்பலகாரம்
- அதிரசம்
- கார்த்திகைப் பொரி
- தொதல்
- நெய்யப்பம்
- பயற்றமுருடை
- பனாட்டு
- எள்ளுப்பாகு
- பூந்தி
- போளி
- சீயம்
- சீடை
- தட்டை
- அல்வா
- எள்ளுருண்ண்டை
- அர்த்தப் பணியாரம்/நெய்யப்பம்
- பொரிவிளாங்காய்
[தொகு] காரம்
- முறுக்கு
- பகோடா
- சமோசா
- சுண்டல்
- ஓமப்பொடி
- காராச்சேகு
- காரச் சீடை