சென்னை புறவழிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்னை புறவழிச்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
நீளம்: 32 கிமீ (20 மை)
வரலாறு: 2010 இல் முடிக்கப்பட்டது
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: தாம்பரம்
முடிவு: மாதவரம்
இடம்
முக்கிய நகரங்கள்: மதுரவாயல்
நெடுஞ்சாலை அமைப்பு
Chennai HSCTC

சென்னை புறவழிச்சாலை (Chennai Bypass) தாம்பரத்தை 32 கிமீ (20 மைல்) தொலைவில் உள்ள மதுரவாயல் வழியாக மாதவரத்துடன் இணைக்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது, மேலும் என்எச்45, என்எச்4, என்எச்205 மற்றும் என்எச்5 ஆகியவற்றை இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • [1] PIB Foundation stone for Phase II of Chennai Bypass
"http://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_புறவழிச்சாலை&oldid=1366852" இருந்து மீள்விக்கப்பட்டது