டிவிஎஸ் மோட்டார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் (முபச: 532343, தேபச: TVSMOTOR) |
|---|---|
| நிறுவுகை | 1978 |
| நிறுவனர்(கள்) | வேணு சீனிவாசன் |
| தலைமையகம் | சென்னை, இந்தியா |
| முக்கிய நபர்கள் | வேணு சீனிவாசன், தலைவர் கே என் ராதாகிருஷ்ணன், தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி |
| தொழில்துறை | மோட்டார் வாகனங்கள் |
| உற்பத்திகள் | மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், மொப்படுகள், மூன்று சக்கர வாகனங்கள் |
| தாய் நிறுவனம் | டி வி எஸ் குழுமம் |
| துணை நிறுவனங்கள் | பிடி டி.வி.எஸ் மோட்டார், இந்தோநேசியா |
| இணையத்தளம் | TVSMotor.in |
டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் (TVS Motor Company) (முபச: 532343, தேபச: TVSMOTOR) இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர். இது சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டது. இங்கு 40,000 க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.