கொரட்டூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொரட்டூர்
கொரட்டூர்
இருப்பிடம்: கொரட்டூர்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°06′49″N 80°11′33″E / 13.11361°N 80.1925°E / 13.11361; 80.1925ஆள்கூறுகள்: 13°06′49″N 80°11′33″E / 13.11361°N 80.1925°E / 13.11361; 80.1925
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
Civic agency அம்பத்தூர் நகராட்சி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


கொரட்டூர் (Korattur) (13 06' 48.95N, 80 11'32.87E) இந்திய மாநகரம் சென்னையின் வடமேற்கில் அமைந்த புறநகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். அம்பத்தூர் நகராட்சியைச் சேர்ந்த இப்பகுதி சென்னை-மும்பை இருப்புவழியில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. மாசு நிறைந்த மாநகரப் பகுதியிலிருந்து இங்கு நுழையும்போது மரங்களடர்ந்த தெருக்கள் மனதிற்கு இதமூட்டும். இருபதாம் நூற்றாண்டில் அமைதியான கிராமமொன்றாக இருந்த இப்பகுதி இன்று பரபரப்பான நகர்ப்பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள பல ஏரிகள் தூர்ந்து அங்கு கட்டிடங்கள் கட்டப்படுவதால் மழைக்காலங்களில் வடிகாலின்றி மழைநீர் தேங்கி நிற்பது ஓர் பெரிய குறையாக உள்ளது.

இங்குள்ள சிறப்பான கல்வி நிலையங்கள்:

  1. பக்தவத்சலம் வித்யாசுரமம் பள்ளி (BVS)
  2. பக்தவத்சலம் பெண்கள் கல்லூரி
  3. நல்லி குப்புசாமி விவேகானந்தா வித்யாலயா
  4. எபனேசர் மெட்ரிகுலேசன் இடைநிலைப் பள்ளி - மிகத் தொன்மையானது

அமைவிடம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கொரட்டூர்&oldid=1685334" இருந்து மீள்விக்கப்பட்டது