கத்திப்பாரா சந்திப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kathipara flyover, one of the largest cloverleaf interchanges in South Asia |
|
| வகை | Cloverleaf Grade Separator |
|---|---|
| இடம் | சென்னை, |
| அமைத்தவர் | இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் |
| திறக்கப்பட்ட நாள் | 2008 |
| வழிகள் | 6 |
| திசை | 2 |
| பேருந்து வழிகள் | 0 |
அமைவிடம்: கத்திப்பாரா சந்திப்பு, சென்னை மாநகராட்சியின் ஒரு முக்கிய சாலை சந்திப்பு.
பொருளடக்கம் |
அமைவிடம்[தொகு]
இது ஆலந்தூரில், கிண்டிக்கு தெற்கே அமைதிருகிறது. இது ஜி.ஸ.டி சாலை (தேசிய நெடுஞ்சாலை 45), உள் வட்ட சாலை, அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இடைவெட்டுச் சந்திகள் இணைகிறது.
குறிப்பு[தொகு]
கத்திப்பாரா சந்திப்பு, ஒரு மிக பெரிய இரட்டை அடுக்கு பல்தளச்சாலை மற்றும் இடைமாற்றுச்சந்தி ஆகும். இந்த சுற்றுச்சந்தியில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சிலை அமைதிர்கிறது.
திறப்பு[தொகு]
ஜி.ஸ.டி சாலையையும் (NH 45), உள் வட்ட சாலையையும் இணைக்கும் முக்கிய வழி, 9 ஏப்ரல் 2008 இல் தறிந்து வைக்கபட்டது.முழுமையாக கட்டப்பட்டு, 26 அக்டோபர் 2008 இல் தீபாவளி பரிசாக சென்னை மக்களுக்கு, மு. கருணாநிதி, அன்னாள் முதலமைச்சரால் இந்திய சீர் நேரம் 9:00மணி அளவில் தறிந்து வைக்கபட்டது.
கூடுதல் பார்வைக்கு[தொகு]