வரலாறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது.
வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.
இங்கே பதியப்படக்கூடிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை வகைப்படுத்துவதற்கான பல்வேறு முறைகள் கீழே தரப்படுகின்றன.
|
|
பொருளடக்கம் |
[தொகு] ஏனைய வகைப்படுத்தல்கள்
- வரலாற்றின் தத்துவம்
- கலை வரலாறு
- ஓவியனின் வரலாறு
- தனிமனிதர்களின் வரலாறு (சரிதை)
- கலாசார இயக்கங்கள்
- பொருளியல் வரலாறு
- பொருளியற் சிந்தனை வரலாறு
- சுமேருத் தமிழர் வரலாறு
- இல்லாதுபோன நாடுகள், சாம்ராஜ்யங்கள், முதலியன
- திரைப்பட வரலாறு
- சட்ட வரலாறு
- நுன் வரலாறு
- இலக்கிய வரலாறு
- கணித வரலாறு
- மருத்துவத்தின் வரலாறு
- படை வரலாறு
- தத்துவத்தின் வரலாறு
- எண்ணங்களின் வரலாறு
- உள வரலாறு
- இந்நாள் நாடுகளின் வரலாறு
- சமயங்களின் வரலாறு
- அறிவியல், தொழில்நுட்ப வரலாறு
- நாடகத்தின் வரலாறு
- மனநோய்களின் வரலாறு
- வரலாற்று அணுகுமுறை
[தொகு] தத்துவார்த்தவாரியான வகைப்படுத்தல்
வரலாறு அடிக்கடி, ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த நோக்கில் பயிலப்படுகிறது.
- மார்க்சிய வரலாறு;
- பெண்ணிய வரலாறு;
- முதலியன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] உசாத்துணை
- History & Mathematics: Historical Dynamics and Development of Complex Societies. Moscow: KomKniga, 2006. ISBN 5-484-01002-0
- குட்டன்பேர்க் திட்டத்தில் Arnold J. Toynbee இன் படைப்புகள்
[தொகு] வெளி இணைப்புகள்
- An attempt at NPOV history with a "Chronology of Events in History, Mythology, and Folklore": http://www.b17.com/family/lwp/frameset/frameset.html
- "Timelines of History," A collection of timelines organized by time, location and subject matter: http://timelines.ws