வேல்சு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| வேல்சு Cymraeg, y Gymraeg |
||
|---|---|---|
| நாடுகள்: | Wales, England, Argentina | |
| பகுதி: | Spoken throughout Wales and some nearby parts of England. Also the Chubut region of Patagonia. | |
| பேசுபவர்கள்: | 750,000+: — Wales: 611,000[1] — England: 150,000[2] — Chubut Province, Argentina: 5,000[3] |
|
| நிலை: | 266 | |
| மொழிக் குடும்பம்: | Celtic Insular Celtic Brythonic வேல்சு |
|
| எழுத்து முறை: | Latin alphabet (Welsh variant) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | Wales | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Bwrdd yr Iaith Gymraeg (Welsh Language Board) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | cy | |
| ISO 639-2: | wel (B) | cym (T) |
| ISO/FDIS 639-3: | cym | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
வேல்சு மொழி என்பது வேல்சில் உள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது செல்திக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ 750,000 மக்கள் பேசுகின்றனர். வேல்சில் இதை 611,000 பேர் பேசுகிறார்கள்; இங்கிலாந்தில் இதை 150,000 பேர் பேசுகிறார்கள்; ஆர்கன்தீனாவில் இதை 5,000 பேர் பேசுகிறார்கள். இம்மொழி லத்தீன் எழுத்துகளை கொண்டே எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "2004 Welsh Language Use Survey: the report - Welsh Language Board". பார்த்த நாள் 2010-05-23.
- ↑ United Nations High Commissioner for Refugees. "Refworld | World Directory of Minorities and Indigenous Peoples - United Kingdom : Welsh". UNHCR. பார்த்த நாள் 2010-05-23.
- ↑ "h2g2 - Y Wladfa - The Welsh in Patagonia". BBC. பார்த்த நாள் 2010-05-23.