கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி | |
|---|---|
|
|
|
| நிறுவல்: | 1960 |
| வகை: | மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை |
| அமைவிடம்: | சென்னை, இந்தியா |
| சார்பு: | தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
| இணையத்தளம்: | http://www.gkmc.in http://www.kilpaukmedicalcollege.com |
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி (Kilpauk Medical College) தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 1960ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி வளாகம் சென்னையில் அண்ணா நகர் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது.