அயனாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அயனாவரம்
—  neighbourhood  —
அயனாவரம்
இருப்பிடம்: அயனாவரம்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13.1°′″N 80.233°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 13.1°′″N 80.233°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
திட்டமிடல் முகமை சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம்
Civic agency சென்னை மாநகராட்சி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் Chennai District website


பொருளடக்கம்

[தொகு] அமைவு

அயன்புரம் அல்லது அயனாவரம் சென்னை மாநகராட்சியின் மேற்கில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். அயனாவரத்தை சுற்றியுள்ள பகுதிகள் பெரம்பூர், பெரவள்ளூர், ஐ.சி.எப், வில்லிவாக்கம், கீழ்பாக்கம் மற்றும் அண்ணா நகர கிழக்கு ஆகும். அயனாவரத்தை சென்னையின் மற்ற பகுதிகளுடன் கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் புதிய ஆவடி சாலை இணைக்கிறது. பெரம்பூர் ரயில் நிலையம் 2 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையம் சற்றொப்ப 20 கி.மி. தொலைவில் உள்ளது.

[தொகு] கோயில்கள்

அயனாவரத்தில் இருக்கும் புகழ்பெற்ற கோயில்கள் சிவன் கோயில் மற்றும் பழனி ஆண்டவர் கோயில்கள் ஆகும்.

[தொகு] புகழ்பெற்ற இடங்கள்

  • நூர் விடுதி
  • சயானி
  • இ.எஸ்..ஐ

[தொகு] கல்வி நிலையங்கள்

  1. பெத்தேல் மெட்ரிக் பள்ளி
  2. கன்னட சங்கப் பள்ளி
  3. தனிஷ் மெட்ரிக் பள்ளி
  4. சௌந்தரபாண்டியன் மேல் நிலைப்பள்ளி
  5. தாராப்பூர் மேல் நிலைப்பள்ளி
  6. சாலை கோவிந்தராஜன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி

[தொகு] அஞ்சல் குறியீட்டு எண்

அயனாவரத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600023.



பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found

"http://ta.wikipedia.org/w/index.php?title=அயனாவரம்&oldid=533185" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்