கிழக்குக் கடற்கரைச் சாலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிழக்குக் கடற்கரைச் சாலை (East Coast Road) தமிழ்நாட்டில் புதுச்சேரி வழியாக சென்னையையும் கடலூரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் விரைவு எல்லை ஒரு மணி நேரத்துக்கு 100 கிமீ ஆகும். இச்சாலையில் பல பொழுதுப்போக்கு பூங்காகளும் சுற்றுலா ஈர்ப்புகளும் உள்ளன.